சவுக்கு சங்கர் – அண்ணாமலை போன் ரெக்கார்ட் எடுங்க – கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை – ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

யூடியூப் தளங்களில் அரசியல் கருத்துக்களை பேசி பெரும் பிரபலமான சவுக்கு சங்கர், பெண் காவலர்களை குறித்து தவறாக பேசி காரணத்தால், கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகள் பதியப்பட்டு வந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கஞ்சா வழக்கும் பதியப்பட்டுள்ளது. இன்று மாலை வரை நீதிமன்ற காவலில் இருக்கும் அவரை குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, சவுக்கு சங்கர் – பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மந்தம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காண்டீபன் சார்பாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், சவுக்கு சங்கர், ஜெரால்ட் பெலிக்ஸ் ஆகியோர் தேசத்திற்கும் மாநிலத்திற்கும் எதிராக செயல்படுகின்றனர் என்றும் அவர்களை இயங்குவதே அண்ணாமலைதான் தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சவுக்கு சங்கர் அண்ணாமலை இடையிலான போன் உரையாடலை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு கடந்த ஒரு வருட ரெக்கார்டை எடுத்தாலே எல்லாமே சரியாகிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள்
விமானப் பயணி ஒருவர் மரணம், 30 பேர் காயம் , தற்போதைய நிலவரம்?

தலைமறைவான டயனா நீதிமன்றில் ஆஜர்.

குழு மோதலில் குடும்பஸ்தர் கொலை!

அரசியல் தீர்வு, பொறுப்புக்கூறலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை! அதனால் நல்லிணக்கம் இன்னமும் சாத்தியமாகவில்லை என சுவிஸ் தூதுவருடனான சந்திப்பில் மனோ சுட்டிக்காட்டு.

போலிச் செய்திகளை நம்பாதீர்கள்! இன்று பாடசாலைகள் இயங்கும்!! – கல்வி அமைச்சு அறிவிப்பு.

கல்லால் தாக்கி மனைவியைக் கொலை செய்த கணவர் கைது!

யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த இரண்டு மாதிரித் திட்டங்கள்!

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு அநுரகுமார இரங்கல்!

இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் , இந்தியாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டம்.

போரில் தோற்கிறதா உக்ரைன்? சுவிசிலிருந்து சண் தவராஜா.

ரஷ்யா அனுப்பிய ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

தகுதிச்சுற்று 1ல் ஐதராபத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதி போட்டிக்கு கோல்கட்டா அணி எளிதாக முன்னேறியது.

நெல்லிக்காய் குழம்பு செய்யும் முறை.

ஈரான் அதிபர் தேர்தல் தேதியை அந்நாட்டு அரசு அறிவித்தது.

நான் ‘பயலாஜிக்கலாக’ பிறக்கவில்லை; மனிதப் பிறவி அல்ல: மோடி

திருவெற்றியூரில் 17 ஆண்டுகள் கழித்து நடக்கும் கருட சேவை – திடீரென சரிந்த பெருமாள் சிலை!!

Leave A Reply

Your email address will not be published.