கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் விபத்து.

கிளிநொச்சியில் விபத்து.
இன்று 29.09.2020 செவ்வாய் காலை புளியம்பொக்கணையில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் வெளிக்கண்டல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடா்பில் மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.