அவசர தொலைபேசி எண்கள்!

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக பல தொலைபேசி இலக்கங்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், 0112 421 820 மற்றும் 0112 421 111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக உங்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.