வீதியில் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் கைது!
நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதத்தை தொடங்கிய, பலாங்கொட கஸ்ஸப தேரரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
உண்ணாவிரதத்தை தொடங்கிய பத்து நிமிடங்களில் கைது செய்யப்பட்டார்.