முன்னாள் SDIG ரவி செனவிரத்ன மற்றும் SSP ஷானி அபேசேகர ஆகியோர் தேசிய மக்கள் சக்தியோடு ….
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, நிதிக் குற்றப் பிரிவு ஆகியவற்றின் பொறுப்பாளராக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளனர்.
நேற்று (09) காலை மஹரகம இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் சங்கத்தின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டனர்.
மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
இதில், ஓய்வு பெற்ற போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
அதிரடியாக உயரப்போகும் ஊழியர்களின் அடிப்படை சம்பளம்
இந்திய – இலங்கை உறவுகளை வலுவாகத் தொடர மோடி – ரணில் நேரில் மீண்டும் உறுதி!
வல்லிபுரத்தில் கேரள கஞ்சாவுடன் வத்திராயன் இளைஞர் கைது!
யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளைச் சந்தித்த சஜித்.
வடமராட்சியில் சஜித்தின் நிகழ்வில் அங்கஜனும் பங்கேற்பு!
3-வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடிக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு? இவ்வளவு சலுகைகளா?
கட்சி தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் – அண்ணாமலை
இந்தியாவில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது திடீர் பயங்கரவாத தாக்குதல்: 09 பேர் பலி
தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் கோமாளிக் கூத்து! – யாழில் சுமந்திரன் விளாசல்.