சஜித்தை ஜனாதிபதியாக்கும் வெற்றிச் சுவர் களுத்துறை பேரணி இன்று.

SJBயினால் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் “வெற்றி மக்கள் சுவர்” தொடர் மக்கள் பேரணியின் களுத்துறை மாவட்ட பேரணி இன்று (13) நடைபெற உள்ளது.

அதன்படி, சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பிற்பகல் 02.00 மணிக்கு மத்துகம மக்கள் விளையாட்டரங்கில் பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SJB எம்.பி.க்கள், தொகுதி அமைப்பாளர்கள், கட்சியினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.