ரணிலை தவிர வேறு வழியில்லை – பிரசன்ன ரணதுங்க.

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பலமானவர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷ , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிக்கத் தயார் என முன்னர் தெரிவித்திருந்தார்.

எனினும் ரணதுங்க தற்போது தொடர்ச்சியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு பகிரங்கமாக ஆதரவளித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.