அம்பானியின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்ட நாமல் , மஹேல ….

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகனின் திருமண வைபவத்தில் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்விற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான மஹேல ஜெயவர்தனவும் அழைக்கப்பட்டிருந்தார்.

திருமண விழாவில் உலகின் பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பணக்கார அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.