பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது!
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 75 நாட்களாக மேற்கொண்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, உயர்கல்வி அமைச்சருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 75 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட, அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.