இளைய சகோதரர்களை வைத்துக்கொண்டு கார் ஓட்டிய 12 வயது மலேசிய சிறுவன்; காவல்துறை விசாரணை (Video)

12 வயது மலேசிய சிறுவன் ஒருவன் தமது இளைய சகோதரர்களை வைத்துக்கொண்டு கார் ஓட்டியதைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்ததை அடுத்து, அதுகுறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

சிறுவன் கார் ஓட்டிச் சென்றைக் காட்டும் 90 வினாடிக் காணொளியை 1 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்தனர். சிறுவன் கார் ஓட்டியபோது அவனது இரண்டு இளைய சகோதரர்களும் காரில் இருந்தனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பு வார் அணியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.