ஜனாதிபதிக்கு எதிராக முறைப்பாடு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தேர்தல் சட்டத்தை மீறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்ட அரசாங்கக் கட்சி உறுப்பினர்கள் குழு தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

புதிய சுதந்திர முன்னணி தலைவரினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.