சிறிலங்கா சுதந்திர கட்சியும் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் அமைப்பும் மத்தியக் குழு இன்று (31) பிற்பகல் கூடி இவ்விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

துமிந்த திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே எமது ஆதரவை எழுத்துமூலமாக முன்வைத்துள்ளார் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.