ஜனாதிபதி தேர்தலில் தாம் வேட்பாளராக நிற்க விரும்பவில்லை : கடிதம் அனுப்பிய தம்மிக்க பெரேரா.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நான் வேட்பாளராகப் போட்டியிடமாட்டேன்.

முதலில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக என்னைப் போட்டியிட பரிந்துரைத்த கட்சித் தலைமைக்கும், உங்களுக்கும் மற்றும் ஏனைய அனைத்து அரசியல் பிரதிநிதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எவ்வாறாயினும், தனிப்பட்ட காரணத்திற்காக நான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடமாட்டேன் என்பதை இதன் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave A Reply

Your email address will not be published.