விமான விபத்தில் 61 பேர் பலி (வீடியோ)

பிரேசிலின் சாவ் பாலோவில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

வெளிநாட்டு செய்திகளின்படி, அதன் ஊழியர்கள் 4 பேர் மற்றும் 57 பயணிகள் இறந்துள்ளனர்.

விமானம் மக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்து நொறுங்கிய போதிலும், அங்கு வாழும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Leave A Reply

Your email address will not be published.