மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததற்காக பிரபல கல்லூரி ஒன்றின் அதிபருக்கு அடி உதை!
நீர்கொழும்பில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பதினொரு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாடசாலை அதிபரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சிறுமியின் தந்தை மற்றும் மாமா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசு உத்தியோகத்தரான அதிபரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர்களான சிறுமியின் தந்தை மற்றும் மாமாவை கடந்த 12ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ரக்கித அபேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அவர்களுடன் வேறு சிலரும் வந்து பல்வேறு மிரட்டல்களை விடுத்ததாக முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.