அதாவுல்லா ரணிலுக்கு…

தேசிய காங்கிரஸின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.