பேதொங்தார்ன் ஷினவாட்டைப் பிரதமராக அங்கீகரித்த தாய்லாந்து அரசர்.

தாய்லந்து மன்னர் மஹா வஜ்ரலொங்கார்ன் (Maha Vajiralongkorn) பேதொங்தார்ன் ஷினவாட்டை (Paetongtarn Shinawatra) இன்று பிரதமராக அங்கீகரித்தார்.

பேங்காக்கில் நடந்த விழாவில் தாய்லந்தின் அடுத்த பிரதமராக பேதொங்தார்ன் பதவியேற்க மன்னர் ஒப்புதல் தந்தார்.

வெள்ளிக்கிழமை (16 ஆகஸ்ட்) பேதொங்தார்னைத் தாய்லந்து நாடாளுமன்றம் பிரதமராகத் தெரிவுசெய்தது.

வரும் வாரங்களில் தாய்லந்து அமைச்சரவை அமைக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.