யாழில் நாமலின் பரப்புரைக் கூட்டம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று வியாழக்கிமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பார் தம்பித்துரை ரஜீவ்வின் ஏற்பாட்டில் இந்தப் பரப்புரைக் கூட்டம் இடம்பெற்றது.

கூட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் யாழ். மாவட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.