நாமலின் மனைவி நாட்டை விட்டு வெளியேறினார்.

நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி வீரசிங்க வெளிநாடு சென்றுள்ளார்.

இவர் இன்று அதிகாலை தனது தந்தையுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக டுபாய்க்கு சென்றுள்ளார்.

அவர் டுபாய் ஊடாக அமெரிக்கா செல்லவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.