ஜெயசிறி தனது வாழ்க்கை பயணத்தை முடித்தார்..

பழம்பெரும் நடிகர் டபிள்யூ. ஜெயசிறி காலமானார்.

காலமாகும்போது அவருக்கு வயது 77.

இறுதி சடங்குகள் குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.