ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமனம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக சரத் பொன்சேகாவே செயற்பட்டார். ஜனாதிபதித் தேர்தலின்போது அவர் அப்பதவியை இராஜிநாமா செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.