கட்டுநாயக்க ஆடை தொழிற்சாலை பெண் ஊழியருக்கும் கொரோனா.
கட்டுநாயக்க ஆடை தொழிற்சாலை
பெண் ஊழியருக்கும் கொரோனா!
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையடுத்துக் குறித்த பணியாளர் பணியாற்றிய ‘நெக்ஸ்’ ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.