வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்களுக்கு தேர்தல் கமிஷனின் வழிகாட்டல்

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, 2024 பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 690 அணிகள் போட்டியிடப் போகின்றன.

இதன்படி, இவ்வருட பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 690 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டதாக அந்த குழுக்கள் கருதினால் நீதிமன்றத்திற்கு செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.