கரையொதுங்கும் இனந்தெரியாத மீன்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிச்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, குருக்கள்மடம், ஒந்தாச்சிமடம் உள்ளிட்ட கடற்கரையோரங்களில் நாவல் – கறுப்பு நிறம் சார்ந்த ஒரு வகை மீன்கள் பல்லாயிரக்கணக்கில் கரையொதுங்கியுள்ளன.

இந்த மீன் இனம் பற்றி உறுதியாக எதுவும் தெரியாததால் இதனைச் சாப்பிட வேண்டாம் என அங்கிருக்கும் மீனவர்கள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.