லொஹான் ரத்வத்த ரிமாண்ட் !

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நுகேகொட மேலதிக நீதவான் சஞ்சய் விஜேசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.

நுகேகொட மிரிஹானே அமுதெனியவில் அமைந்துள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பான விசாரணையின் போதே அவர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.