சாவகச்சேரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணி.
தமிழ் மக்கள் கூட்டணியினர் சாவகச்சேரி தேர்தல் தொகுதியில் தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.