சுயேட்சைக்குழு முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் தெரிவு .

நாடு முழுவதும் மட்டும் அல்ல யாழ்ப்பாணம் முழுவதும் அள்ளினாலும் NPP க்கு இந்த தொகுதியில் கிடைத்த இரண்டாம் இடம் அதிர்ச்சி கொடுக்க கூடியது.

முதன்மை வேட்பாளர் உள்ளிட்ட 3 வேட்பாளர்கள் கொண்ட தொகுதியில் ஒரு சுயேட்சைக்குழு முதன்மை பெற்று 24 வருடங்களுக்கு பிறகு சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினராக ஒருவர் செல்வதென்பது சாவகச்சேரி மக்களின் பரிசு.

Leave A Reply

Your email address will not be published.