ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பதாக ராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் , தேசிய மக்கள் சக்தியை வெற்றிபெறச் செய்ய எடுத்த தீர்மானத்தை மதிப்பதாகவும்,ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்ட மலையக மக்கள் தம்மையும், பழனி திகாம்பரத்தையும் வெற்றிபெற வைத்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பி.எம்.விரதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியா நகரில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்து தெரிவித்த வி.இராதாகிருஸ்ணன், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற வைப்பதற்கு மலையக மக்கள் பெருந்தொகையாக வாக்களித்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி , மலையக மக்கள் பிரச்சினையை தீர்க்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.