ஜனாதிபதியின் கீழ் மூன்று சக்திவாய்ந்த அமைச்சுப் பதவிகள்.
22 அமைச்சர்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அங்கு பாதுகாப்பு, நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதியின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.