மீதமுள்ள சிலிண்டர் தேசியப் பட்டியல் இருக்கைக்கு கட்சிக்குள் பெரும் போர்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் மீதமுள்ள ஒரே ஒரு நாடாளுமன்ற பதவிக்கு புதிய ஜனநாயக முன்னணியில் கடும் போட்டி நிலவுகிறது.

அதுவும் ரவி கருணாநாயக்க . தேசியப் பட்டியல் மூலம் எம்.பி பதவி ஒன்றுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை அடுத்து , நிலமை உச்சமாகியுள்ளது.

ஏனைய பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பட்டியலிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

அதில் தினேஷ் குணவர்தன, பைசர் முஸ்தபா, காஞ்சன விஜேசேகர, சாகல ரத்நாயக்க ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.