லால்காந்தவின் உதவிக்கு பிரதியமைச்சராகும் நாமல்?
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் பதவி நாமல் கருணாரத்னவுக்கு வழங்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன் கேபினட் அமைச்சர் பதவி கே. டி. லால்காந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அடித்தட்டு விவசாயிகளுடன் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்டு வரும் நாமல் கருணாரத்ன, அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளராகவும் உள்ளார்.