திசைகாட்டி பிரதி அமைச்சர் பதவிகள்..
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் , பிரதி அமைச்சர்களாக கட்சியின் சக்திவாய்ந்த செயற்பாட்டாளர்கள் குழுவொன்றை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி அனுர திஸாநாயக்க எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பிரதியமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாணத்தை செய்து வைக்க உள்ளார்.
நாமல் கருணாரத்ன,
லக்ஷ்மன் நிபுனா ஆராச்சி,
சுனில் வதகல,
நளின் ஹாகே,
மஹிந்த ஜெயசிங்க,
வசந்த பியதிஸ்ஸ,
சதுரங்க அபேசிங்க,
நிலாந்தி கோட்டஹாச்சி,
சேனா நாணயக்கார,
ஜகத் மனுவர்ணா,
சுகத் திலகரத்ன,
நாராயண பிள்ளை,
சிவானந்த ராஜா,
செல்வதம்பி திலகநாதன்,
டி. பி. சரத்,
கமகெதர திஸாநாயக்க,
சந்தன அபயரத்ன,
அருண் ஹேமச்சந்திர,
மங்கள சுரவீர ஆராச்சி,
துஷானி ஜெயசிங்க,
சாந்த பத்ம குமார்
மற்றும்
கீதா ஹேரத்துக்கும் பிரதி அமைச்சர் பதவி கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.