கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபான உரிமங்களை இடைநிறுத்துமாறு உத்தரவு: பெயர் விபரங்கள் உள்ளே ….
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முன்னைய அரசாங்கம் வழங்கிய மதுபான வரி உரிமங்களின் பட்டியலை சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று பாராளுமன்றத்தில் சமர்பித்தார்.
361 மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவைத்தலைவர், மறு அறிவித்தல் வரை அந்த அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டார்.