RAPID CHESS சர்வதேச தரப்படுத்தலில் 2ஆம் நிலைக்கு முன்னேறினார் இணுவிலை சேர்ந்த தர்ஷன் கஜிஷனா.
RAPID CHESS சர்வதேச தரப்படுத்தலில் 2ஆம் நிலைக்கு முன்னேறினார் இணுவிலை சேர்ந்த செல்வி தர்ஷன் கஜிஷனா.
டிசம்பர் மாதத்திற்கான Rapid chess நிரல்படுத்தலில் சர்வதேச அளவில் 7 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் 2ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.