எம்.கே.சிவாஜிலிங்கம் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு தினங்களாக நினைவிழந்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.