இந்தியாவிலிருந்து வந்த அரிசி கப்பல், துறைமுகத்தில்!
இன்று (12) மாலை 5.30 மணியளவில் இந்தியாவில் இருந்து தனியார் துறை1,900 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.ன
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி இருப்பை மிகக் குறுகிய காலத்திற்குள்விடுவிக்கவும் சுங்கம் செயற்பட்டு வருகிறது.