நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட மூன்று முக்கிய அதிகாரிகள் நீக்கம்?
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் உட்பட மூன்று மிக முக்கியமான அதிகாரிகளை நீக்க தற்போதைய அரசாங்கம் செயல்பட்டு வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தையும் , இரண்டு துணைச் செயலாளர்களையும் இடமாற்றம் செய்ய அரசு தயாராகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.