பிக் பாஸ் 8, இந்த வாரம் நடந்துள்ள டபுள் எலிமினேஷனில் முதல் நபராக இவரா!
பிக் பாஸ் – தமிழ் – 8
இந்த வாரம் எலிமினேஷன்..
வெளியேற்றிய போட்டியாளர்கள் இவர்கள்தான்..
இந்த வாரம் பிக் பாஸில் டபுள் எலிமினேஷன் நடந்துள்ளது. ஆம், இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது. வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். அவர்களுடைய ஆட்டம் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், எதையும் மாற்றவில்லை.
இந்த நிலையில், இந்த வாரம் நடந்துள்ள டபுள் எலிமினேஷனில் முதல் நபராக அருண் வெளியேறியுள்ளார்.
அருணை தொடர்ந்து ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபக் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் வீட்டிலிருந்து வலுவான போட்டியாளர்களில் முக்கியமானவர் தீபக் என ரசிகர்களால் கூறப்பட்டு வந்தது. மேலும் இவர் கண்டிப்பாக பைனலில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.