Sydney Focus தமிழ் அரங்கம் நடத்தும் ஜோதிடமும் நீங்களும் / “Astrology and You” (நேரலை – LIVE)
Sydney Focus தமிழ் அரங்கம் நடத்தும்
ஜோதிடமும் நீங்களும் / “Astrology and You”
(நேரலை – LIVE)
12/01/2025, ஞாயிறுக்கிழமை / Sunday (இன்று)
🕘 நேரங்கள்/ Timings:
Sydney/Melbourne: 9:00 PM
Singapore/Malaysia: 6:00 PM
Sri Lanka/India: 3:30 PM
London: 10:00 AM
Europe: 11:00 AM
Canada: 5:00 AM
🌟 நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
வேதியல் சாத்திரத்தில் புதிய பரிணாமமாக உருவாக்கப்பட்ட
“அட்சய லக்கின பத்ததி” (ALP) முறையை உருவாக்கிய
Dr. S. பொதுவிடைமூர்த்தி ஐயாவின் மாணவரான
லண்டன் பார்த்தீப சாத்திரி (பார்த்தீபன் யோகராஜா)
கலந்து சிறப்பிக்கிறார்.
🌟 Program Highlights:
Featuring Partheepa Saaththiri (Partheepan Yogarajah) from London, a student of Dr. S. Pothuvudaimoorthy, who developed the innovative “AKSHAYA LAGNA PADDHATI” (ALP) method in astrology.
முக்கிய அம்சங்கள்:
ALP சாத்திர முறை – துல்லிய பலன்கள் எடுக்கும் வழிமுறை.
உங்கள் பிள்ளைகளின் திருமண தாமதங்கள் – தீர்வுகள்.
7ல் செவ்வாய்: நிரந்தர குற்றமா? தீர்வுகள்.
கணவன்-மனைவி பிரச்சனைகள்: எப்பொழுது ஏற்படும்? அதை எப்படித் தீர்ப்பது?
இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை சிறப்பாக விளக்கவுள்ளார்.
Key topics to be discussed:
ALP Astrology Method: A precise way to derive accurate predictions.
Marriage Delays & Solutions.
Mars in the 7th House: Is it a lifelong curse? explained.
Marital Issues: When do they arise? How to resolve them.
And much more intriguing insights.
இணைந்து கொள்ள / To Join :
நேரடி அழைப்பு:
Australia: Mobile – 0409 829 499
WhatsApp/Viber: +61 409 829 499
இணையவழி ஒலிபரப்பு / Online Radio Broadcast:
Player: www.focusthamil.com
Focus Tamil இணைய வானொலி App