மன்னார் மாவட்டத்தின் நான்கு பிரதான பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டார் பிரதி அமைச்சர்!

இன்று (28.01) செ வ்வாய், காலை. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில். தலைமையேற்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்,

மன்னாரில் உள்ள நான்கு பிரதான பாடசாலைகளான,மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் பெணகள் கல்லூரி, மன்,சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, மன்/ அல் அஸ்ஹர் போன்ற பாடசாலைகளுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்

அதன் போது பாடசாலைகளில் காணப்படும் குறைகளைக் கண்டும் கேட்டும் அறிந்த அமைச்சர், இந்த வருட இறுதிக்குள் அவற்றை சரி செய்து தருவதாகப் பாடசாலை நிர்வாகத்திற்கு வாக்குறுதி அளித்தார்.

இந்த விஜயத்தின் போது. தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரான. மயில்வாகனம் ஜெகதீஸ்வரன்.  மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.