கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) விடைத் தாள் மதிப்பீட்டு பரீட்சகர் தேவை என அறிவிப்பு.
2024 (2025) கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டிற்கான பரீட்சகர் விண்ணப்பங்களை அழைப்பதற்காக பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மதிப்பீட்டு பணிக்காக விண்ணப்பங்கள்
https://onlineexams.gov.lk/eic இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜனவரி 31 முதல் மார்ச் 13 வரை விண்ணப்பங்களை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரிகள் விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.