நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து.. தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0011.jpg)
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணையை புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்தார்.