நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது!

வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை நடிகர் யோகி பாபு சென்ற கார் விபத்தில் சிக்கியது
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்து- எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பிய நடிகர் யோகி பாபு.