சிவகார்த்திகேயனின் .‘மதராஸி’ படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மதராஸி’ படத்தின் 2வது லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.