நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அறிவிப்பு!

இத்தனை நாட்கள் என்னுடன் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி – காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக காளியம்மாள் இருந்து வந்த நிலையில் தற்போது கட்சியில் இருந்து விலகல்