திசைகாட்டி அரசின் முதல் பட்ஜெட் 155 வாக்குகளால் நிறைவேறியது.

2025 பட்ஜெட் இரண்டாவது வாசிப்பு விவாதம் சற்று நேரத்திற்கு முன்பு முடிவடைந்தது.
அதன்படி, நடைபெற்ற வாக்கெடுப்பில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக 155 வாக்குகள் கிடைத்தன.
பட்ஜெட்டுக்கு எதிராக 46 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
அதன்படி, பட்ஜெட் இரண்டாவது வாசிப்பு 109 வாக்குகள் பெரும்பான்மையுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.