பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு!

சமீபத்திய ஐசிசி போட்டிகளில் ஏமாற்றம் அளித்த பட்லர் கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இங்கிலாந்தின் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கேப்டனாக நாளை தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி போட்டியாகும்.
இங்கிலாந்தின் வெள்ளை பந்து போட்டிக்கு யார் தலைமை தாங்குவார்கள்?