அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம் : டிரம்ப் உத்தரவு.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக அறிவித்துள்ளார்.
இதன்படி, பிற மொழிகளில் ஆவணங்கள் மற்றும் சேவைகளை வழங்குவதா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அரசு நிறுவனங்களுக்கு உள்ளது.
புதிய சட்டம் 2000 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்ட ஆங்கிலம் பேசாதவர்களுக்கு மொழி நிலையாக உதவி வழங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யப்பட்டுள்ளது.