யோசித ராஜபக்சவின் பாட்டி கைது.

யோசித ராஜபக்சவின் பாட்டி டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோதிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளார்.