28 காவல் துறை உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்த , பிரதி போலிஸ் மாஅதிபர். உள்ளூர் செய்திகள் By தமிழினி On Mar 9, 2025 பிரதி போலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய 28 போலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். இதற்கு தேசிய போலிஸ் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. Share